×

தனுசு

சந்திராஷ்டமம் இருப்பதால் திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். மற்றவர்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்கள் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு உதவுவார்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

Tags : Chandrashtama ,
× RELATED கும்பம்